May 1, 2024

அப் பா படத் தில் ந டித்த சிறுவ னா இ து ..?? இப் போ எப்படி இருக் கி றார் பா ருங்க ..!! வெளி யான லேட்ட ஸ்ட் புகை ப்படங் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அப்பா.  இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா ,வினோதினி ,வேல ராமமூர்த்தி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .

குறிப்பாக இந்த படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்கள் . அந்த வகையில் விக்னேஷ், கேப்ரில்லா, யுவஸ்ரீ லட்சுமி போன்ற பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நசத் . இந்த படத்தில் மயில் வாகனம் என்ற,

கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நசத் . இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தொண்டன், கொளஞ்சி, பிழை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நசத் . இப்படி இருக்கும் நிலையில் ,

குட்டி பையனாக இருந்து வந்த நசத் தற்போது பெரிய பையன் ஆகிவிட்டார் . அந்த வகையில் தற்போது 24 வயதான நசத் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ,

சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அப்பா படத்தில் நடித்த சிறுவனா இது.? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்.  இதோ அவரின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *