April 23, 2024

என்ன ஜானு  இதெல்லாம்..?? நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு..!! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 96 நடிகை ..!!

ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத படங்களில் ஒன்று தான் 96 . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிறுவயது ஜானுவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை கௌரி கிஷன் . இந்த திரைப்படம் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் , தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன், ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ,

அடியே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்தார் . மேலும் முதல் படத்தில் ஒரு அடக்கமான பெண்ணாக நடித்து

நம்மையெல்லாம் கவர்ந்த கௌரி கிஷன் முதல் முறையாக நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஜானு  இதெல்லாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *