April 28, 2024

சூப்பர் ஸ்டாருடன் மாஸாக நிற்கும் இந்த சிறுவன் யாருன்னு தெரியுமா ..?? அட, தற்போது இவர் பிரபலமான நடிகராச்சே ..?? இவரா என்று வியப்பில் ரசிகர்கள் ..!!

ரிச்சர்ட் ரிஷி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . நடிகை ஷாலினியின் அண்ணனான நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்தார்.  பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி  . ஆனால் இந்த படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிரிவலம், நாளை, யுகா, பெண் சிங்கம், நினைத்தது யாரோ போன்ற பல படங்களில் நடித்தும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்தும் இவருக்கு சரியான அங்கீகாரம்,

கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .  இதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது . இந்தப் படத்திற்கு பிறகு தான் இவரை பல பேருக்கு தெரியும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

பரமபத விளையாட்டு , ருத்ர தாண்டவம் போன்ற படங்களில் நடித்திருந்தார் ரிச்சர்ட் ரிஷி  . இதை அடுத்து தற்போது ஒரு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி . இப்படி  இருக்கும் நிலையில் சிறுவயதில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன்,

எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *