April 29, 2024

வெளிநாட்டில் மாஸ் காட்டும் வெற்றிமாறனின் குடும்பம் ..!! முதல் முறையாக குடும்பத்தை கண்ணில் காட்டிய இயக்குனர் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த வெற்றிமாறன் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த வெற்றிமாறன் தொடர்ந்து ஆடுகளம் ,விசாரணை ,

வடசென்னை ,அசுரன் , விடுதலை போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . மேலும் இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுக்காத இயக்குனர் என்ற அந்தஸ்திலும் இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன் . இதை அடுத்து தற்போது விடுதலை பாதம் இரண்டை,

இயக்கிக் கொண்டு வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் நெதர்லாந்தில் நடந்த திரைப்பட விழாவிற்கு சென்ற வெற்றிமாறன் அதை முடித்த கையோடு தன்னுடைய மனைவி ,மகள் , மகனுடன் சுற்றுலாவும் சென்று இருக்கிறார் . மேலும் இதுவரை தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை,

வெளியிடாத வெற்றிமாறன் முதல் முறையாக தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் வெற்றிமாறனுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *