April 27, 2024

அக்கா மகளின் திருமணத்தில் ..!! அக்காவுடன் குத்தாட்டம் போட்ட அருண் விஜய் ..!! வைரல் வீடியோ உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அருண் விஜய் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் சமீப காலமாக இவருடன் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது . மேலும் நடிகர் அருண் விஜய்க்கு கூட பிறந்தவர்கள்,

இரண்டு சகோதரிகள் அதில் ஒருவர் தான் அனிதா விஜயகுமார். இவர் தற்போது மருத்துவராக இருந்து வருகிறார் . மேலும்  இவருடைய மகளான தியாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் மொத்த குடும்பமும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர் .

அப்படி அந்த திருமணத்தின் போது தன்னுடைய அன்பு அக்காவுடன் குத்தாட்டம் போட்டு இருக்கிறார் நடிகர் அருண் விஜய்.  அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *