April 28, 2024

மு தல் முறையா க வெளி யான காமெ டி நடிக ர் வையா புரி யின் குடும் ப புகைப் படங் கள் இ தோ ..!!

தமிழ் சினிமா உலகில் துணை காமெடி நடிகர்களாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு.  அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் காமெடி நடிகர் வையாபுரி . கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான உடன்பிறப்பே என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் நடிகர் வையாபுரி.

இந்த படத்தை தொடர்ந்து ராமன் அப்துல்லா ,காதல் பலி, பிரியமுடன், காதலா காதலா, துள்ளாத மனமும் துள்ளும் ,மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் வையாபுரி .

குறிப்பாக 90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக இருந்து வந்தார் நடிகர் வையாபுரி . இப்படி பல திரைப்படங்களில் கலக்கி கொண்டு வந்த வையாபுரிக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.  அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில்,

போட்டியாளராக வும் கலந்து கொண்டார். இதன் பிறகு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் வையாபுரி.  தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திலும் வையாபுரி நடித்து வருகிறார் . இதனிடையே ஆனந்தி என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார் நடிகர் வையாபுரி . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் வையாபுரியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *