April 28, 2024

தகர டப்பா மூஞ் சி டு இளை ய தளப தி ..!! பிறந்த நாளி ல் வெளி யான வி ஜ ய்யின் சொத் து மதிப் பு ..!! அடே ங்க ப்பா இத்த னை கோடி க்கு இ வர் சொந்தக் கார ரா ..??

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் விஜய்க்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு.  அப்படி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த விஜய் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . ஆனால் இப்படி வெளியான முதல் திரைப்படம் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது .

அது மட்டுமல்லாமல் லாரியில் மாட்டிய தகர டப்பா மூஞ்சி என்று அப்போது பத்திரிகைகளில் வெளிப்படையாகவே எழுதியிருந்தார்.  இந்த விமர்சனங்கள் விஜய்யை பெரிய அளவில் பாதித்ததாம் . இதன் பிறகு தான் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் வெற்றி படங்களை,

தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார் நடிகர் விஜய்.  பின்னர் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் விஜய் .  அப்படி அன்று விஜய்யை  கேலி செய்தவர்கள் எல்லாம் இன்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

அதோடு 49 வயதிலும் இளைய தளபதியாக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில்  நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக வாங்கி வரும் விஜயின்  மொத்த ,

சொத்து மதிப்பு சுமார் 445 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.  அதோடு விலை உயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறாராம் . குறிப்பாக விஜய் இன்னும் இரண்டு படங்களில் நடித்தால் இவருடைய சொத்து மதிப்பு இன்னும் இரு மடங்காகும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *