May 1, 2024

கொழு கொழுவென இருந்த ஹன்சிகாவா இது ..?? திருமணத்துக்கு பிறகு படு ஒல்லியாக மாறிவிட்டாரே ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ..!!

ஹன்சிகா மோத்வானி ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை ஹன்சிகா.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல் ,வேலாயுதம் ,ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு ,சிங்கம் 2, மான் கராத்தே ,அரண்மனை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஹன்சிகா . அதுவும் அப்போது இவர் ,

கொலு கொழுவென  இருந்ததால் குட்டி குஷ்பூ என்றும் தமிழ் ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா.  திருமணத்துக்கு பிறகும் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஹன்சிகா.  ஆனால் கொழு கொழுவென இருந்த,

ஹன்சிகா திருமணத்துக்கு பிறகு படு ஒல்லியாக மாறி இருக்கிறார் . தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவா இது.? இப்படி ஒல்லியாக மாறிவிட்டாரே  என்று கூறுவருகின்றனர் …

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *