April 26, 2024

பச ங்க படத் தில் நடி த்த நடிகை யா இது ..?? ஆ ளே மாறி விட் டாரே ..?? வெ ளியா ன லேட் டஸ்ட் புகை ப்படங் கள் இ தோ ..!!

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பசங்க . அப்படி இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேகா தமோடியா. இந்த படத்தில் இவைர்ன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . ஆனால் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இதன்  பின்னர் தான் பசங்க மற்றும்  வானம் போன்ற படங்களில் நடித்திருந்தார்  நடிகை வேகா தமோடியா .

ஆனால் இந்த படங்களுக்கு பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி நடிகையாக கலக்கி

கொண்டு வந்த நடிகை வேகா தமோடியா தற்போது வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.  இதனால் சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் இவர் நடிப்பதில்லை . இப்படி ஒரு நிலையில் பசங்க படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாத,

நடிகை  வேகா தமோடியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் பசங்க படத்தில் நடித்த நடிகையா  இது.?  ஆளே மாறிவிட்டாரே என்று கூறி விடுகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *