April 22, 2024

நல்ல காமெடியன் மட்டுமில்லை ..!! நல்ல கணவன் ..!! நல்ல தந்தை ..!! ” குக் வித் கோமாளி ” புகழின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

புகழ் ஒரு பிரபலமான விஜய் டிவி பிரபலம் மற்றும் காமெடியன் ஆவார்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் புகழ் . இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான்.  இந்த ஒரு நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது ,

என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகுதான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது .  அந்த வகையில் தமிழில் வெளியான சிக்ஸர் ,சபாபதி ,என்ன சொல்லப் போகிறாய் ,வலிமை, எதற்கும் துணிந்தவன் ,யானை, டிஎஸ்பி ,அயோத்தி ,ஆகஸ்ட் 16 1947 போன்ற ,

பல திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும் , துணை வேடங்களிலும் நடித்திருக்கிறார் புகழ்.  அது மட்டுமல்லாமல் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டு வருகிறார் புகழ் . இதனிடையே கடந்த வருடம் பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்ட ,

புகழுக்கு சமீபத்தில்  தான் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.  இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் குக் வித் கோமாளி புகழ்.  இதோ அந்தப் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *