February 25, 2024

விவாகரத்தான நடிகையுடன் ஒரே ரூமில் தங்கி வரும் விஜய் தேவர்கொண்டா..?? ராஷ்மிகாவை பிரேக் அப் செய்த விஜய் தேவர்கொண்டா..?? வெளிவந்த அதிர்ச்சி தகவல் புகைப்படம் உள்ளே..??

தெலுங்கு   சினிமாவின்   முன்னணி   நடிகராக  வலம்  வருபவர்   தான்  விஜய்   தேவரகொண்டா. இவர்  பல   படங்களில்   நடித்து    வந்தாலும்   2017 -ம்   ஆண்டு   வெளியான   “அர்ஜுன்   ரெட்டி” படத்தின்   மூலம்   மக்கள்   மத்தியில்   பாப்புலர்   ஆனார்.  சமந்தா ருத்   பிரபு  இந்தியத்   திரைப்பட   நடிகையும்   உருமாதிரிக்   கலைஞரும் ஆவார்.    இவர்  தமிழ்,   தெலுங்குத்   திரைப்படங்களில்   நடித்து  வருகிறார்.

ஒரு   மலையாள,   தெலுங்கு   இணையருக்குப்   பிறந்த   இவர்   சென்னையில்   வளர்ந்தார்.   இரவி வருமணுடைய   மாஸ்கோவின்   காவிரி   திரைப்படத்தில்   முதன்முதலாக   ந டிக்கத்   தொடங்கி  யிருந்தாலும், தெலுங்குத்  திரைப்படமான   ஏ மாயா  சேசவா   முதலில்   வெளிவந்து,   மிகப்பெரிய   வெற்றி பெற்றது.

இப்படத்தின்   தமிழ்   பதிப்பான   விண்ணைத்தாண்டி   வருவாயா   திரைப்படத்தில் சிறிய   கதாபாத்திரத்தில்   நடித்திருந்தார்.  தற்போது   விஜய்   தேவரகொண்டா குஷி   என்ற  படத்தில்   நடித்து   வருகிறார்.   இதில்   இவருக்கு   ஜோடியாக   சமந்தா   நடிக்கிறார். இப்படம்   ஸ்ரீநகரில்   ஷூட்டிங்   நடந்து   வருகிறது.

சமீபத்தில்   பிரபல   திரைப்படம்   விமர்சகர் உமர்சந்து  சமந்தா   நாக சைதன்யா   விவாகரத்து   குறித்து   பல   அதிர்ச்சியூட்டும்   விஷயங்களை   டிவிட்டர்   பக்கத்தில்   பதிவிட்டிருந்தார்.  இந்நிலையில்   உமர்சந்து   மீண்டும் தனது   ட்விட்டர்   பக்கத்தில்,   ” விஜய்   தேவரகொண்டா

ராஷ்மிகா   இருவரும்   பிரேக்  அப் செய்து  கொண்டனர்.    இதையடுத்து   விஜய்   தேவரகொண்டா   சமந்தாவை   மீது   காதல் வயப்பட்டுள்ளார்.   மேலும்   இவர்கள்   இருவரும்  ஒரே   ரூமில்   தங்கி   வருகின்றனர்”   என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *