May 3, 2024

அவ ருக்கு கல் யாண ம் ஆகி டுச்சு ..!! இல் லைன் னா உண் மையாக வே நா ன் ” இ தை ” செய்தி ருப் பேன் ..!! ஓப் பனா க சொல் லிய மாம ன்னன் பட ந டி கை ..!!

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து பகத் பாசில், வடிவேலு ,கீர்த்தி சுரேஷ், அழகம்பெருமாள், லால் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . மேலும்  இந்த படத்தில் ,

நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிகை ரவீனா ரவி நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று பேசிய ரவீனா ரவி,  அவருக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா நான் இதை தான் பண்ணியிருப்பேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.  அந்த வகையில்,

ஆரம்பத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் டாக பணியாற்றி வந்த நடிகை  ரவீனா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும் ,

லவ் டுடே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரவீனா ரவி . இந்நிலையில் மாமன்னன் படத்தில் பகத் பாசிலை கட்டிப்பிடிக்கும் போது அவருடைய சட்டையில் இவருடைய லிப்ஸ்டிக் தெரியாமால் பட்டு விட்டதாம்.  ஆனால்  நடிகை ரவீனா அவருக்கு,

முத்தமே கொடுக்கவில்லையாம் . இதை பார்த்த பலரும் இவரை கிண்டல் அடித்தார்களாம்.  ஆனால் அவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால் நான் உண்மையாகவே முத்தம் கொடுத்து இருப்பேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை ரவீனா ரவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *