49 வய தா கும் வி ஜய் ..!! அவ ருக் கு 19 வ யது நடி கை ஜோ டி யா ..?? மகள் வ யது நடிகை யுட ன் டூ யட் பாடப் போகு ம் விஜ ய் ..!! சரி யாக வரு மா என் று கேட் கும் ரசிக ர் கள் ..!!
விஜ ய் ஓர் பிரபலமா ன தமி ழ் திரைப்ப ட மு ன்னணி நடிகர் ஆவா ர். தற்போ து இ யக்கு னர் லோகே ஷ் கன கராஜ் இ யக் கத்தில் உரு வாகி வரும் லி யோ என்ற படத்தி ல் பிஸியா க நடி த்துக் கொண் டு வருகிறா ர் நடிகர் வி ஜய் . இதைத் தொ டர்ந்து வி ஜயி ன் 68 வது பட த்தை இய க்குனர் வெங்க ட் பிரபு தா ன் இயக்க உள்ளார் என்று ச மீபத்தில் அதிகார ப்பூர் வமா ன அறிவி ப்பு வெளியா கி இரு ந்த து.
பொ துவாகவே விஜ ய் உடன் நடிப்பத ற்கு பல நடி கைகள் தவம் கிட க்கின்ற னர் . அப்ப டி இரு க்கும் நிலை யில் விஜய்யின் 6 8 வது படத் தில் ம கள் வயது ந டிகை யை ஜோடி ஆ க்கி உ ள்ளார் இயக் குனர் வெங் கட் பிரபு. அவர் வேறு யா ருமில்லை நடிகை கீர் த்தி செட்டி தான். கட ந்த 2021 ஆம் ஆண் டு,
வெளி யான உப்ப ண்ணா எ ன்ற தெ லுங்கு படத் தின் மூ லம் அறிமுக மான கீர்த் தி செட்டி தொடர் ந்து பல தி ரைப்ப டங் களில் நடித்துக் கொ ண்டு வந் தார் . இள ம் வயதிலே யே நடி க்க வந்த கீ ர்த்தி செட் டி ரசிகர்க ளின் கன வு கன்னி யாகவும் வல ம் வரு கிறா ர் . அ துமட்டு மில்லாமல் சமீப த்தி ல் ,
வெ ங்கட் பிரபு இயக்கத் தில் நா க சைத ன்யா நடிப்பி ல் வெளி யான கஸ் டடி பட த்திலும் கதா நாயகியா க நடித்தி ருந்தார் ந டிகை கீர்த்தி செட்டி . இ ப்படி இ ருக்கு நிலையி ல் வி ஜய்யி ன் 68வது பட த்தில் கீர்த்தி செ ட்டியை கதாநாயகி யாக தேர்வு செய்து ள் ளாரா ம் ,
இய க்குனர் வெங் கட் பிரபு . குறிப்பாக விஜய்க் கும் , கீர்த் தி செட் டி க்கும் 30 வயது வித்தியா சம் உள்ளதாம் . அ ப்படி இரு க்கும் நிலை யில் இருவ ருக்கும் இடையே கெமிஸ் ட்ரி ஒ ர்க் அவு ட் ஆ குமா .? என்று ரசிகர்கள் கே ள்வி எழுப்பி வருகி ன் றன ர்…