April 28, 2024

ஸ்கூல் பையன் போல மாறிய பாக்யராஜின் மகன் ..!! சுத்தமா அடையாளமே தெரியல ..!! அடுத்த படத்தின் கெட்டப் இது தானா ..??

இயக்குனரும் நடிகருமான  பாக்யராஜின் மகன்தான் நடிகர்  சாந்தனு . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சாந்தனு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். இந்த பட இவருக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சித்து பிளஸ் டூ ,கண்டேன் ,

ஆயிரம் விளக்கு ,அம்மாவின் கைபேசி, வாய்மை ,கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் ,வானம் கொட்டட்டும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் சாந்தனு . ஆனால் இந்த படங்கள் எதுவுமே சாந்தனுக்கு பெரிய அளவில் வரவேற்பை ,

பெற்றுக் கொடுக்கவில்லை.  இருந்தாலும் நம்பிக்கையுடன் தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சாந்தனு . அந்த வகையில் தற்போது சாந்தனு இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில்,

எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சாந்தனு தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் . மேலும் எப்போதும் தாடியோடு பார்த்த சாந்தனு இந்த புகைப்படத்தில் கிளீன் ஷேவ் பண்ணி இருந்தார் . இதனால் 20 வயது இளைஞன் போல டக்கராக மாறியிருந்தார் சாந்தனு.

இதை பார்த்த ரசிகர்கள் பாக்யராஜின் மகனா இல்ல வேற யாராவதா ஆளே அடையாளம் தெரியலையே  என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *