சினிமாவை அவமானப்படுத்திய பிரபல நடிகை..??இந்த நடிகையே இப்படிசொன்னா எப்பிடி..?? ரசிகர்களை கடுப்பாக்கியுள்ள நடிகையின் பேச்சு..?? வைரலாகும் வீடியோ உள்ளே..!!

0

இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மஞ்சு படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா,

பாலிவுட் மற்றும் தென்னிந்திய பாடல்கள் குறித்து பேசினார்.இதில் ‘ தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களும், குத்து பாடல்களும் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. ஆனால், பாலிவுட்டில் தான் நல்ல ரொமான்டிக் பாடல்கள் உள்ளது என கூறியுள்ளார்.

ராஷ்மிகா இப்படி பேசியுள்ளது தென்னிந்திய சினிமா ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்தும் வகையில் ராஷ்மிகா எப்படி பேசலாம் என்று ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.