April 27, 2024

பல ரும் பார் த்திடா த ந டி கர் சரத்கு மாரி ன் குடு ம்ப புகைப் படங்க ள் உ ள் ளே ..!!

சரத்குமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்திலும் , வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்தி வந்த  நடிகர் சரத்குமார் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார் . அப்படி இவர் நடித்த சேரன் பாண்டியன் ,சூரியன் ,நாட்டாமை ,சூர்ய வம்சம் ,

நட்புக்காக ,சிம்ம ராசி ,பாட்டாளி , சமுத்திரம் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்த சரத்குமார் ஒரு கட்டத்தில் அரசியிலிலும் களம் இறங்கினார் . இதனிடையே ,

கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சரத்குமார் . திருமணமான இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் .  பின்னர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2001 ஆம் ஆண்டு,

நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் சரத்குமார் திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  என்னதான் முதல் மனைவியை பிரிந்தாலும் அவருடைய மகள்களை நன்றாக கவனித்துக் கொண்டுதான் வருகிறாராம் ,

நடிகர் சரத்குமார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் சரத்குமாரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *