April 25, 2024

முதல் படத்திலேயே அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன் ..!! அப்பறம் தான் மெரீனா படம் எல்லாம் ..!! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . அப்படி சாதாரண தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ,

நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் . அதுவும் அடுத்த படத்திற்காக தன்னுடைய உடம்பை இரும்பு போல மாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க உள்ளார்,

நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் வருங்காலத்தில் இவருக்கு பெரிய மார்கெட் இருக்கும் என்று கூறப்படுகிறது .  மேலும் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து வந்ததால் தமிழ் சினிமாவை சேர்ந்த எல்லா நடிகர்களுக்கும் சிவகார்த்திகேயனை அப்போது நன்றாக தெரியும்.

அந்த வகையில் அஜித்துடன் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.  அந்த திரைப்படம் தான் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஏகன்  திரைப்படம் . இந்த படத்தில் அஜித்துடன் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஆனால் அந்த படத்தில் அந்த காட்சியை மட்டும் தூக்கி விட்டார்களாம் . இருந்தாலும் அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *