May 1, 2024

இளம் நடிகையிடம் காதலை சொல்லிய சமந்தாவின் கணவர் ..!! என்னடா நடக்குது இங்க..?? தீயாய் பரவும் வீடியோ உள்ளே ..!!

நாக சைதன்யா ஓர் பிரபலமான தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார்.  இவர் மூத்த நடிகரான நாகர்ஜுனாவின் மூத்த மகன் ஆவார் . கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஜோஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்  நாக சைதன்யா. பின்னர்  குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் நாக சைதன்யா.

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே  நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா . திருமணமாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

மேலும் விவாகரத்துக்கு பிறகு பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டார் நடிகர் நாக சைதன்யா . இப்படி இருக்கும் நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல நடிகையிடம் தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார் நடிகர் நாக சைதன்யா . அவர் வேறு யாருமில்லை ,

நடிகை சாய் பல்லவி தான். அந்த வகையியல்  சாய் பல்லவியும் , நாக சைதன்யாவும் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் . இதைத்தொடர்ந்து தற்போது தண்டேல் என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் இந்த படத்தில் ,

இடம் பெற்ற காதல் வசனத்தை சாய்பல்லவியிடம் நாக சைதன்யா கூறிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Chay Akkineni (@chayakkineni)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *