May 1, 2024

கேப்டன் இறப்பிற்கே வராத அஜித் ..!! இப்ப எங்கு வந்திருக்கிறார் பாருங்க ..!! உயிர் நண்பனாச்சே ..!!

பொதுவாகவே நடிகர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.   இன்னும் சொல்ல போனால் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி அஞ்சலிக்கு கூட அஜித் வரவில்லை.  ஆனால் தற்போது இன்னொரு பிரபலத்தின் மரணத்திற்கு முதல் ஆளாய் வந்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை சைதை துரைசாமியின்,

மகனான வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலிக்கு தான். அஜித்தும் , வெற்றியும் நெருக்கமான நண்பர்களாம் . குறிப்பாக அஜித்தின் பைக் ரேஸ் , கார் ரேஸில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்திருக்கிறார் வெற்றி துரைசாமி . இதனாலேயே இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்திருக்கிறது.

இப்படி இருந்த நிலையில் வெற்றி துரைசாமி விபத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு கிட்டத்தட்ட எட்டு நாட்களுக்கு பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்.  இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த அஜித் நண்பனுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *