April 29, 2024

90 ஸ் நாய கன் அப்பா ஸின் மக னா இ து ..?? ஹீ ரோ போ ல இருக் கி றாரே ..?? லே ட்டஸ்ட் புகைப்ப டத்தை பகிர் ந்த குஷ் பூ ..!!

90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அப்பாஸ் . காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ் தொடர்ந்து விஐபி ,இனி எல்லாம் சுகமே ,ஆசைத்தம்பி ,படையப்பா ,சுயம்வரம், மலபார் போலீஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக்கொண்டு வந்த அப்பாஸுக்கு  ,

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது . இதனால் விரக்தி அடைந்த அப்பாஸ் வெளிநாட்டிலேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் . இதனிடையே கடந்த 2001 ஆம் ஆண்டு எறும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அப்பாஸ்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் .

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் குஷ்புவை சந்தித்த அப்பாஸின் மகனின் புகைப்படம் முதல்முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.  அந்த புகைப்படத்தை நடிகை குஷ்பூ  பகிர்ந்து இருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் அப்பாஸுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா? சொல்லவே இல்லை என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *