April 29, 2024

நடி கர் மை க் மோக னா இ து ..?? தற்போ து டெ லிவரி பா ய் வே லை செ ய்கி றாரா ..?? வை ரலா கும் புகைப் ப டம் இ தோ ..!!

என்பது தொண்ணூருகளில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தவர் தான் மைக் மோகன்.  கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் மோகன் . பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள் ,பயணங்கள் முடிவதில்லை ,

கோபுரங்கள் சாய்வதில்லை ,அந்த சில நாட்கள் ,இளமை காலங்கள் ,நூறாவது நாள் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக படங்களில் பாட்டு பாடி பிரபலமானதால்,

மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.  இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கொடிகட்டி பறந்து வந்த மோகனுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.  இதன் பிறகு 10 வருடங்களுக்கு மேலாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த மோகன்,

தற்போது ஹரா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . அந்த வகையில் இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் மோகனுடன் இணைந்து குஷ்பூ ,மொட்டை  ராஜேந்திரன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றன ர் . இந்த படத்தில் நடிகை ,

வனிதா விஜயகுமாரும் நடித்து வருகிறாராம் . மேலும் இந்த படத்தில் மைக் மோகன் டெலிவரி பாயாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *