April 27, 2024

விஜய் முதலைமைச்சர் ஆனால் ..!! நான் தான் கொள்கை பரப்பு செயலாளர்..!! முன்கூட்டியே சொல்லிய பிரபல நடிகர் ..!!

நடிகர் விஜய் கடந்த வாரம் தன்னுடைய “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை அறிவித்திருந்தார் .  இவர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே  பல வாழ்த்துக்களையும்,  விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். மேலும் இன்னும் ஒரு படத்தை முடித்த பிறகு முழு நேர அரசியலில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் ,

நான்தான் கொள்கை பரப்பு செயலாளர் என்று பல வருடங்களுக்கு முன்பே பேட்டி கொடுத்திருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகர் விக்ரம் தான்.  தமிழ் சினிமாவில் விக்ரமும் , விஜய்யும் ஒரு நல்ல நட்புடன் பழகி வந்துள்ளனர் . அப்படி சில வருடங்களுக்கு,

முன்பு நடந்த பேட்டி ஒன்றில் விஜய் சிஎம் ஆனால் , கண்டிப்பாக நான் தான் ஹோம் மினிஸ்டர் என்றும் கொள்கை பரப்பு செயலாளர் என்றும் கூறியிருந்தார் நடிகர் விக்ரம்.  தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by Anand22AV (@editings_of_anand)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *