April 30, 2024

படிப்படியாக மேலே வந்த ராகவா லாரன்ஸா இது ..?? நடிக்க வருவதற்கு முன்பு இப்படி தான் இருந்தாரா ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

ராகவா லாரன்ஸ் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடனக் கலைஞர்,  நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் குரூப் டான்சராக  பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ் பின்னர் படிப்படியாக மேலே வந்தார் . இதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் அற்புதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு இருக்கும்போதே ,

முனி என்ற படத்தில் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்  ராகவா லாரன்ஸ் . தற்போது இவர்  நடிப்பு, இயக்கம் ,  நடனம் என்று மூன்றிலும் மாஸ் காட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் . தற்போது இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , அதிகாரம் போன்ற இரண்டு திரைப்படங்களை,

கைவசம் வைத்திருக்கிறார்அது மட்டுமல்லாமல் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் பல ஏழை எளிய மக்களை வாழவைத்து வருகிறார் நடிகர்  ராகவா லாரன்ஸ்.  இதனாலையே இவரை எல்லோருக்கும் பிடிக்கும் . இப்படி இருக்கும் நிலையில்  நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க ,

வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ராகவா லாரன்ஸா இது என்று  ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *