April 28, 2024

கிறிஸ்துமஸ் அன்னைக்கு கூட இப்படியா ..?? ரொமான்ஸ் புகைப்படங்களை அமீர் – பாவனி ..!! கலாய்க்கும் ரசிகர்கள் ..!!

பாவனி ரெட்டி ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை பாவனி ரெட்டி . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து பாசமலர் ,சின்னத்தம்பி, ராசாத்தி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் தமிழில் வெளியான,

வஜ்ரம் ,465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில் ,துணிவு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் பிறகு பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்டார் . அப்போது சக போட்டியாளரான அமீர் மீது காதல் வயப்பட்டார் பாவனி .

பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து இருவரும் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து சொல்லும் வகையில் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர் அமீர் – பாவனி ஜோடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *