May 1, 2024

ஒரு இ ரவுக்கு 40 லட்ச ம் கேட் கும் தனு ஷ் பட நடி கை ..!! பட வாய்ப் பில் லாமல் ,கடை சியில் இப் படி இற ங்கி விட் டாரா ..?? உண் மையை புட் டு புட் டு வை த்த பிர பல ம் ..!!

கடந்த வருடம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நானே வருவேன்.  கிட்டத்தட்ட பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் தனுஷ்.  இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து இந்துஜா ,பிரபு, யோகி பாபு ,செல்வராகவன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

அப்படி இந்த படத்தில் வில்லனாக வரும் தனுஷுக்கு மனைவியாக நடித்திருந்தவர் தான் நடிகை எல்லி அவ்ரம். அந்த வகையில்  ஹிந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான நடிகை எல்லி அவ்ரம்  தமிழில் வெளியான பாரிஸ் பாரிஸ் மற்றும் நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் ,

நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் இவர் சினிமாவைத் தாண்டி இரவில் அதிகமாக சம்பாதிப்பதாக பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . அவர் வேறு யாரும் இல்லை உமைர் சந்த் தான் . எப்போதும் பிரபலங்களை,

பற்றிய பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் உமைர் சந்த் தற்போது நடிகை எல்லி அவ்ரம் குறித்தும் ஒரு ட்விட்  ஒன்றை போட்டுள்ளார்.  அதில் நடிகை எல்லி அவ்ரம் ஒரு இரவுக்கு 40 லட்சம் கேட்பதாகவும் , சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் ,

இரவு நேரங்களில் அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு இத்தனை லட்சம் வாங்கி வருகிறார் என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார் உமைர் சந்த். தற்போது அவர் போட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .இதோ அந்த பதிவு நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *