April 27, 2024

பார்க்கவே கொடூரமா இருக்கு ..!! இந்த நடிகர் என்ன இப்படி மாறிட்டாரு ..?? புகைப்படத்தை பார்த்து கொலை நடுங்கிய ரசிகர்கள் ..!!

ஜித்தன் ரமேஷ் ஓர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . தயாரிப்பாளர் ஆர் பி சாவித்திரியின் மகனான ஜித்தன் ரமேஷ் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் . இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜெரி, மதுரை வீரன் ,

பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஒஸ்தி, ஜில்லா ,ஜித்தன் 2 போன்ற பல திரைப்படங்களின் நடித்திருந்தார் . ஆனாலும் இவரால் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை . அப்படி இருந்தும் கூட விடாமுயற்சியை விடாத ஜித்தன் ரமேஷ் தற்போது ரூட் நம்பர் 17 என்ற படத்தில்,

நடித்திருக்கிறார் . மேலும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பயமுறுத்தி உள்ளது.  இதனால் இந்த திரைப்படம் ஹிட்டாகிவிட்டால் ஜித்தன் ரமேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *