April 30, 2024

அழகாக இருந்த முகத்தை இப்படி மாற்றிவிட்டாரே ..?? ஹாலிவுட் நடிகை போல மாறிய ஜீவா பட நடிகை ..!! வெளிவந்த புகைப்படங்கள் உள்ளே …!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சாய் ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிங்கம் புலி . இந்த படத்தில் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் . அதில் தம்பி ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகையான ஹனி ரோஸ் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய ஹனி ரோஸ் தமிழில் விக்ராந்த் நடிப்பில் வெளியான,

முதல் கனவே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிங்கம் புலி ,மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஹனி ரோஸ் .  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருந்து வந்த  நடிகை ஹனி ரோஸ் தற்போது ஹாலிவுட் நடிகை போல தன்னுடைய லுக்கையே மாற்றி இருக்கிறார் .

அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் சிங்கம் புலி படத்தில் வரும் நடிகையா இது.?  நல்லாத்தான இருந்தாரு என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *