April 21, 2024

அநியாயத்துக்கு ஒல்லியான சூர்யா ..!! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா.  கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த எந்த படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது . இதன் பிறகுதான் சூர்யாவிற்கு என்று ஒரு தனி மார்க்கெட் உருவானது . இதை அடுத்து தற்போது ,

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் சூர்யா . இந்த படத்தில் சூர்யாவின் இணைந்து திஷா பட்டாணி,  பாபி தயால் , நட்டி நட்ராஜ் ,ஜெகபதிபாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ,கோவை சரளா, ஆனந்தராஜ், மாரிமுத்து ,

தீபா வெங்கட் ,ரவி ராகவேந்திரா, கே எஸ் ரவிக்குமார் ,அவினாஷ் ,போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த படத்தை முடித்த,

கையோடு சுதா கொங்காரா  இயக்க உள்ள புறநானூறு என்ற படத்திலும் ,  வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் என்ற படத்தில்,  அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு இயக்குனர்களின் படத்திலும் நடிக்க இருக்கிறார் சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் கங்குவா திரைப்படத்திற்காக,

தன்னுடைய இடையை இரண்டு மடங்காக ஏற்றிய சூர்யா தற்போது அநியாயத்துக்கு ஒல்லியாக மாறி இருக்கிறார்.  தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் சூர்யாவா இது என்று ஷாக்காகி உள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *