April 28, 2024

காட்டுவாசி பெண் போல மாறிய ” டாக்டர் ” பட நடிகை ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

பிரியங்கா மோகன் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கன்னட படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய பிரியங்கா மோகன் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

அதோடு  ரசிகர்களின் பேவரைட் நடிகையாகவும் மாறிவிட்டார் நடிகை பிரியங்கா மோகன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் , சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் நடித்திருந்தார்.  அதோடு தற்போது தனுஷ் நடிப்பில்,

உருவாகி வரும் கேப்டன் மில்லர் , ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை பிரியங்கா மோகன் . இப்படி இருக்கும் நிலையில் காட்டுவாசி பெண் போல மாறிய பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் ,

இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . ஆனால் இது மாயன் என்ற படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களாம் .  இதைப் பார்த்த  ரசிகர்கள்  நம்ம பிரியங்கா மோகனா  இது .? என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *