May 1, 2024

தொடரும் இந்தியன் 2 நடிகர்களின் மரணம் ..!! விவேக்கை தொடர்ந்து இவரும் இறந்து விட்டார் ..?? ஷங்கர் எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ தெரியவில்லை..!!

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2.  இந்த படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த் ,காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங் ,ப்ரியா பவானி சங்கர் ,காளிதாஸ் ஜெயராம் ,எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றன ர் . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு சில பிரச்சினைகளால் நிறுத்தி வைக்கப்பட்டது.  இதைஅடுத்து மீண்டும் தொடங்கியுள்ளது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு.  இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின் படப்பிடிப்பை,

எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ தெரியவில்லை தொடர்ந்து இந்த படத்தின் பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர்.  அந்த வகையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விவேக் மற்றும் நெடுமுனி வேணு போன்ற பிரபலங்கள் கடந்த சில வருடங்களுக்கு ,

முன்பு இறந்து விட்டனர் . இதைத்தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்திருந்த மனோபாலாவும் சமீபத்தில்  இறந்து விட்டார் . கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்த நடிகர் மாரிமுத்துவும் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் . இப்படி இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின்,

படப்பிடிப்பை எந்த நேரத்தில் தொடங்கினாரோ தெரியவில்லை தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்த பிரபலங்கள் மரணமடைந்து வருகின்றனர் என்றும் ஒருவேளை இந்தியன் 2 திரைப்படம் எதாவது சாபம் வாங்கி விட்டதா என்றும் கேள்விஎழுப்ப படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *