April 29, 2024

44 வயதில் பண்ற வேலையா இது ..?? 30 வயது நடிகையையும் விட்டுவைக்காத பிரேம்ஜி ..!! கல்யாணத்த தவிர எல்லா வேலையும் செய்வார் போல ..!!

பிரேம்ஜி அமரன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார் . இயக்குனரும்,  இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான புன்னகை பூவே என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சென்னை 600028 படத்தின் மூலம் தான்.

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், சரோஜா ,கோவா ,மங்காத்தா, சேட்டை, மாஸ் என்கிற மாசிலாமணி , மாநாடு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் பிரேம்ஜி . குறிப்பாக இவருடைய அண்ணனான வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படத்திலும்,

கட்டாயம் இடம் பெறுவார் பிரேம்ஜி . மேலும் நடிகராக கலக்கிக்கொண்டு வந்த பிரேம்ஜி துணிச்சல் ,நெஞ்சத்தைக் கிள்ளாதே, மாங்கா, அச்சமின்றி ,கசடதபற ,மன்மதலீலை , பார்ட்டி போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கும் நிலையில் 44 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாத பிரேம்ஜி 30 வயது நடிகையை  பார்த்து ஜொள்ளுவிட்டு வருகிறார் . அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பிரேம்ஜி நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு,

தொடர்ந்து ஹார்டின் விட்டு வந்தார் . அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.  அதை பார்த்த பிரேம்ஜி வாய்ப்பிளப்பது  போல அனுப்பி இருக்கிறார்.இதோ அதை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *