May 7, 2024

செம கியூட்டாக இருக்கும் இந்த பாப்பா யார் தெரியுமா ..?? இப்ப கொடிகட்டி பறக்கும் நடிகையாச்சே ..?? இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் இருப்பது சாதாரண விஷயம் கிடையாது.  மேலும் நயன்தாரா தற்போது தமிழ் மொழியை தாண்டி ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  அந்த வகையில் கடந்த வருடம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ,

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நயன்தாரா . இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தில்,

நடித்திருந்த நடிகர் , நடிகைகள் சிறுவயதில் எப்படி இருந்திருப்பார்கள் என்று ஏ ஐ புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள் நெட்டிசன்கள் . அதில் நயன்தாராவின் புகைப்படமும் வெளியாகி உள்ளது.  இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *