April 29, 2024

தன்னு டைய மக ளை முத ல் முறை யாக வெளி யில் காட் டிய பிரபு தே வா ..!! இ ப்ப எ ங்கு வந்திரு க்கிறா ர் பா ரு ங்க ..!! வெளி யா ன வீடி யோ இ தோ ..!!

பிரபுதேவா ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ,நடன கலைஞர் மற்றும் இயக்குனர் ஆவார் .  இந்து என்ற படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானார்பிரபுதேவா  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் , மின்சார கனவு , காதலா காதலா, சுயம்வரம் ,வானத்தைப்போல போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண் டார் . குறிப்பாக தன்னுடைய தனித்துவமான நடனத்திற்காகவே ,

ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் பிரபுதேவா . இதனிடையே  ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபு தேவா . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .இதன்பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு,  கடந்த 2020 ஆம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

திருமணமான இவர்களுக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது . குறிப்பாக இவர்களுடைய வம்சத்திலேயே முதல் பெண் குழந்தையாம் . இந்நிலையில் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் சமீபத்தில் திருப்பதி ஒன்று தரிசனம் செய்திருந்தார் பிரபுதேவா . அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *