May 11, 2024

கர்ப்பமானாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத தமிழ் நடிகை ..!! என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா ..??

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அமலா பால்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய அமலாபால் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . ஆனால் இவரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாக்கியது அதே ஆண்டு வெளியான மைனா திரைப்படம் தான்.

இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கென்று ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள், ஆர்யா நடிப்பில் வெளியான வேட்டை ,சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி ,

விஜய் நடிப்பில் வெளியான தலைவா,  தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி,  சூர்யா நடிப்பில் வெளியான பசங்க 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் அமலா பால்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலா பால் சில வருடங்களிலேயே அவரை பிரிந்துவிட்டார் . இதன் பிறகு கடந்த வருடம் ஜகத் தேசாய்,

என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இரண்டு மாதங்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் அமலா பால்.  மேலும் கர்ப்பமான பிறகும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் இருக்கிறார் அமலா பால் . அந்த வகையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *