April 28, 2024

சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகையாக மாறிய பிரியா பவானி சங்கரின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே..!!

பிரியா பவானி சங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இளம் நடிகை ஆவார் . ஆரம்பத்தில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற  சீரியலில் நடித்து பிரபலமான பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்  பி ரியா பவானிசங்கர்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ,களத்தில் சந்திப்போம் ,ஓ மணப்பெண்ணே, யானை ,திருச்சிற்றம்பலம் ,அகிலன், பத்து தல போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . அதுமட்டுமில்லாமல் தற்போது டிமான்டி காலனி 2 ,பீமா ,இந்தியன் 2,

என்று 5 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் . இப்படி தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக கலக்கி கொண்டு வரும் பிரியா பவானி சங்கர் 33 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . ஆனால் அவருக்கு ,

காதலர் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பிரியா பவானி சங்கரின் குடும்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  தற்போது அவருடைய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *