April 30, 2024

டிரஸ் வாங்க கூட காசு இல்லையா ..?? கிழிந்த உடையில் சூப்பர் ஸ்டார் பட நடிகை ..!! பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் ..!!

மாளவிகா மோகனன் ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய மாளவிகா மோகனன் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் , தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.  இதை அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில்  உருவாகி வரும் தங்கலான் படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் மாளவிகா மோகனன்.

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில்  எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகன் கிழிந்த உடையில் எடுத்த தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு டிரஸ் வாங்க கூட காசு இல்லை போல என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *