April 30, 2024

இவர் தான் நடிகை ராஷ்மிகாவின் அம்மாவா ..?? சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ..!! அக்கா தங்கை போல இருக்கும் அம்மா மகள் .!!

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.  கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரீக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான,

கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம்தான் . இந்த படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா . பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தின் மூலம்,

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.  மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி,

படங்களிலும் கலக்கிக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு தற்போது ஆறு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகைராஷ்மிகா மந்தனா .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ,

அம்மாவின் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவர் ராஷ்மிகாவின் அம்மாவா .? இல்ல அக்காவா என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *