April 29, 2024

விஜய் தொலைக்காட்சியை கலக்கி வரும் “மைனா” நந்தினியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? இதோ நீங்களும் பாருங்க ..!!

மைனா நந்தினி ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகி என்ற சீரியல் மூலம் அறிமுகமான நந்தினி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் தான்.  இந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலமானவர்  இதன் பிறகுதான் மைனா என்று அழைக்கப்பட்டு வருகிறார் .

இப்படி சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு வந்த மைனா நந்தினி வெள்ளித்திரையில் வெளியான வம்சம் ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3 ,நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3 ,விக்ரம் ,விருமன், சர்தார் போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மைனா நந்தினி.  ஆனால் திருமணமான ஆறு மாதத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் . இதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு,

நடிகர் யோகேஸ்வரனை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *