April 25, 2024

ஹீரோவும் நான் தான் ..!! வில்லனும் நான் தான் ..!! மாஸ் காட்டும் சிம்பு படத்தின் போஸ்டர் ..!! இன்னொரு 100 கோடிய எடுத்து வையிங்க ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிம்பு . இயக்குனரும்,  நடிகருமான டி ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்கிக்கொண்டு வருகிறார் . மேலும் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான மாநாடு ,வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .

இதை  அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிய பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்டிஆர் 48 என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் சிம்பு . இந்த படத்தில் ஹீரோ , வில்லன் இரண்டு கதாபாத்திரத்திலும் சிம்புவே  நடிப்பதாக,

கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் நாளை சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு இன்று அந்தப் படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த  படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் அடிக்கும் என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *