May 6, 2024

படத்தில் நடித்திருந்தால் கூட இவ்வளவு சம்பளம் வந்திருக்காது ..!! கூல் சுரேஷை குஷிப்படுத்திய பிக்பாஸ் ..!! 76 நாட்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா ..??

கூல் சுரேஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.  கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் கூல் சுரேஷ்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதல் அழிவதில்லை ,திருடா திருடி ,கந்தகோட்டை ,சிங்கம் புலி, யா யா, இனிமே இப்படித்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ,

பிடித்துக் கொண்டார் நடிகர் கூல் சுரேஷ்.  குறிப்பாக சிம்புவின் புகழ் பாடியே  பிரபலமானார் நடிகர் கூல் சுரேஷ் . அதோடு ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போது விமர்சனம் சொல்கிறேன் என்று அலப்பறை செய்வார் நடிகர் கூல் சுரேஷ் . இப்படி இருந்த நிலையில் ,

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார்  நடிகர் கூல் சுரேஷ் . முதலில் வலுவான போட்டியாளராக இருந்து வந்த கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் எண்ணத்திலேயே இருந்து வந்தார்.  இதனாலேயே நேற்று கூல் சுரேஷ் பிக் பாஸ்,

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்  நடிகர் கூல் சுரேஷ்  . அப்படி பிக் பாஸ் வீட்டில் 76 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு வாரத்திற்கு ,

ஒன்றரை லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம் . அப்படி பார்த்தால் பத்து வாரம் இருந்த கூல் சுரேஷுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளது பிக் பாஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *