April 29, 2024

46 வயதில் கல்யாணத்தை முடித்த ரெடின் கிங்ஸ்லி..!! அட, பொண்ணு விஜய் பட நடிகையா ..?? இணையத்தை கலக்கும் திருமண புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.  ஆரம்பத்தில் குரூப் டான்சராக இருந்து வந்த ரெடின் கிங்ஸ்லி கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின்  மூலம் காமெடியனாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எல் கே ஜி , கூர்கா,  ஏ1 போன்ற,

பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இருந்தாலும் டாக்டர் ,பீஸ்ட் ,டி டி ரிட்டன்ஸ், ஜெயிலர்,  மார்க் ஆண்டனி  போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  இப்படி சினிமாவில் கலக்கி கொண்டு வந்த ,

ரெடின் கிங்ஸ்லி 46 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று விஜய் பட நடிகையுடன் ரெடின் கிங்ஸ்லிக்கு  திருமணம் முடிந்தது.  அவர் வேறு யாருமில்லை மாஸ்டர் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்த சங்கீதா தான்.

தற்போது இந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *