April 30, 2024

பிக் பாஸை தடை செய்யுங்க ..!! மகள் வெளியே வந்ததும் வேலையை காட்டிய வனிதா ..!! என்ன என்ன சொல்றாங்க பாருங்க ..!!

வனிதா விஜயகுமார் ஓர் பிரபலமான நடிகை ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான். இவரைத் தொடர்ந்து இவருடைய மகளான ஜோவிகாவும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் . ஆனால் இவர் வனிதாவுக்கு மூன்று மடங்கு இருந்தார் ,

என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்து வந்தார் ஜோவிகா . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் வனிதாவின் மகளான ஜோவிகா எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் தன்னுடைய மகள் ,

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பிக் பாஸை தடை பண்ணுங்க என்று கூறியிருக்கிறார் வனிதா.  அது மட்டுமல்லாமல் தான் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார் நடிகை வனிதா . மேலும் சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில்,

இருந்து விலகி இருந்த வனிதா மீண்டும் பிக் பாஸ் ரிவ்யூ செய்வதற்காக சமூக வலைத்தள பக்கத்திற்கு வந்தார். இதையடுத்து  தன்னுடைய மகளின் எலிமினேசனுக்கு பிறகு மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் நடிகை வனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *