April 27, 2024

ஜோதிகாவுக்கு வயசு மட்டும் தான் ஏறுது ..!! ஆனா இன்னும் 18 வயசு பொண்ணு தான் ..!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜோதிகா.  வாலி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய ஜோதிகா தற்போது வரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . மேலும் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சில வருடங்கள் பிரேக் எடுத்துக் கொண்டார் ஜோதிகா. பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ,

மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார் நடிகை ஜோதிகா . அந்த வகையில்  அண்மைக்காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே  தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா . இப்படி இருக்கும் நிலையில் தற்போது 45 வயதாகும் ஜோதிகா,

இன்னும் 18 வயது பெண் போலத்தான் இருந்து வருகிறார் . அந்த வகையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *