May 8, 2024

காதலர்களை கதறவிட்ட “7ஜி ரெயின்போ காலனி ” பட நடிகரா இது ..?? இப்ப எப்படி மாறிவிட்டார் பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.  இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ரவி கிருஷ்ணா.  இவர் வேறு யாரும் இல்லை பிரபல தயாரிப்பாளரான ஏ எம் ரத்னத்தின் மகன் தான் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ரவி கிருஷ்ணா ,

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சுக்ரன் ,பொன்னியின் செல்வன் ,கேடி ,நேற்று இன்று நாளை ,ஆரண்ய காண்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார் . ஆனால் 7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதனால் கடந்த 12 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகர் ரவி கிருஷ்ணா.  இதை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கும் 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம் நடிகர் ரவி கிருஷ்ணா.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரவி கிருஷ்ணாவின்,

லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் 7ஜி ரெயின்போ காலனி பட நடிகரா இது ..??  ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *