April 27, 2024

“துப்பாக்கி” விஜய்யின் குறும்புக்கார தங்கச்சியா இது ..?? ஹீரோயின் கணக்கா மாறிவிட்டாரே ..?? வெளியான புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துப்பாக்கி . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு தங்கைகள் நடித்திருந்தார்கள்.  அப்படி இந்த படத்தில் விஜய்க்கு குறும்புக்கார தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி .

கடந்த 2012 ம் ஆண்டு வெளியான  வழக்கு எண் 18 / 9 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை  சஞ்சனா சாரதி. பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து  விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி , ஜீவா நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை , சிம்பு நடிப்பில் வெளியான வாலு ,

தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை சஞ்சனா சாரதி .மேலும் இவர் ஒரு சில வெப் சீரீஸ் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  இப்படி இருக்கும் நிலையில் சமூகவலைத்தளங்களில்,

எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சஞ்சனா சாரதி  அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  அப்படி அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி விஜய் தங்கச்சியா இவங்க என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *