May 2, 2024

அழகை விட மனசு தான் முக்கியம் ..!! கல்யாணமான புதிதில் தேவயானியும், அவருடைய கணவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ..!!

90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி . பெங்காலி படத்தின் மூலம் அறிமுகமான தேவயானி கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.  ஆனால் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் தான்.  இந்த திரைப்படம் இவரை,

பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரியவம்சம் ,மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய் , நீ வருவாய் என ,சுயம்வரம் ,பாரதி ,தெனாலி ,பிரெண்ட்ஸ் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்,

நடிகை தேவயானி .  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவயானி.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மேலும் திருமணத்துக்கு பிறகு சின்னத்திரை,

மற்றும் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகை தேவயானி.  இப்படி இருக்கும் நிலையில் கல்யாணமான புதிதில் தேவயானியும் அவருடைய கணவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *