May 6, 2024

தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களை அழ வைத்த ..!! இயக்குனர் செல்வராகவனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

செல்வராகவன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார்.  இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தான்.இந்த திரைப்படம்,

இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 7 ஜி ரெயின்போ  காலனி, புதுப்பேட்டை ,ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என் ஜி கே ,நானே வருவேன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் செல்வராகவன் . குறிப்பாக இவருடைய ஒவ்வொரு,

திரைப்படமும் ரசிகர்களின் மனதை கவரும் வகையிலேயே இருக்கும்.  இப்படி இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் . இதனிடையே நடிகை சோனியா அகர்வாலை  திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் அவரை விவாகரத்து ,

செய்து பிரிந்த பிறகு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத இயக்குனர் செல்வராகவனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *