May 3, 2024

இந் த புகை ப்படத்தி ல் இருக்கு ம் நடி கர் யா ரு ன்னு தெ ரியுதா ..?? அட, இ வர் பிரபல மான வி ல்லன் நடி க ராச்சே ..?? இவ ரா என் று ஆச்சிரி யமா ன ரசிக ர்க ள் ..!!

ஆர்கே சுரேஷ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக அறிமுகமான ஆர் கே சுரேஷ் தம்பிக்கோட்டை, சலீம், தர்மதுரை  போன்ற பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார் . பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மருது ,ஸ்கெட்ச், நம்ம வீட்டு பிள்ளை, புலிக்குத்தி பாண்டி, விசித்திரன் , விருமன்  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் ஆர் கே சுரேஷ் . அது மட்டுமல்லாமல் ஒரு சில படங்கள் இவர் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .குறிப்பாக இவர் ,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.  அந்த வகையில் மலையாளத்தில் வெளியான சிக்காரி சம்பு என்ற படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஆர் கே சுரேஷ் . அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *