May 2, 2024

ஒரு கோடி இல்ல, ரெண்டு கோடி இல்ல ..!! மொத்தம் 490 கோடி சொத்து ..!! ரஜினி, விஜய்யையே ஓரங்கட்டிய காமெடியன் ..!! யாருன்னு நீங்களே பாருங்க ..!!

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் தான் அதிக அளவில் சொத்து சேர்த்து வைத்திருப்பார்கள் . ஆனால் இந்திய சினிமாவிலேயே பணக்கார நடிகர் என்ற அந்தஸ்தில் கலக்கிக் கொண்டு வருகிறார் ஒரு காமெடி நடிகர் . அவர் வேறு யாருமில்லை தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம் தான் . கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான சக்கரவர்த்தி என்ற படத்தின் மூலம் ,

தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகர்  பிரம்மானந்தம் இதுவரை ஆயிரம் படத்திற்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் . மேலும் இவர் தெலுங்கு மொழி மட்டுமல்லாமல் தமிழில் வெளியான கில்லி ,மொழி, சரோஜா, குசேலன் ,பயணம் ,

லிங்கா ,அஞ்சான் , மாசு என்கிற மாசிலாமணி ,மரகத நாணயம் ,தானா சேர்ந்த கூட்டம் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த பிரம்மானந்தம்  விரைவில் சினிமாவை விட்டு விலகுவதாகவும்,

அறிவித்து இருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் ஒரு படத்திற்கு ஒன்று முதல் இரண்டு கோடி வரை சம்பளமாக வாங்கும் பிரம்மானந்தத்தின் மொத்த சொத்து மதிப்பு 490 கோடி இருக்கும் ,

என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி விஜய்யின் சொத்து மதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *