April 27, 2024

பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னரான ரித்விகாவை ஞாபகம் இருக்கா ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

ரித்விகா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட துணை நடிகை ஆவார் . கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ரித்விகா . இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2014 ஆம் ஆண்டு பாண் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தான் . இந்தப் படத்தில் கலையரசனின் மனைவியாக,

நடித்து பெரிய அளவில் பிரபலமானார் நடிகை ரித்விகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒரு நாள் கூத்து ,கபாலி, இருமுகன் ,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ,சில நேரங்களில் சில மனிதர்கள் ,ஆதார் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார் ரித்விகா . இப்படி படங்களில் கலக்கிக் கொண்டு வந்த ரித்விகா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார் . அப்படி போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார் ரித்விகா .

இதை அடுத்து தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ரித்விகா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரித்விகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *